Senthamil.Org

தட்டத்து

திருமந்திரம்

தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
குட்டத்து நீரில் குவளை எழுந்தது
விட்டத்தின் உள்ளே விளங்கவல் லார்கட்குக்
குட்டத்தில் கிட்டதோர் கொம்மட்டி யாமே
தட்டத்து எனத்தொடங்கும் திருமந்திரம்