Senthamil.Org

தங்கிய

திருமந்திரம்

தங்கிய சா= தானெட்டாம் யோகமாந்
தங்குஞ்சன்மார்க்கந் தனிலன்றிக் கைகூடா
அங்கத் துடல்சித்தி சாதன ராகுவர்
இங்கிவ ராக விழிவற்ற யோகமே
தங்கிய எனத்தொடங்கும் திருமந்திரம்