Senthamil.Org

தங்கரும்

திருமந்திரம்

தங்கரும் பாகவே செய்தொழி லுள்ளவர்
ஆங்கரும் பாக அடையநா வேறிட்டுக்
கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட
ஊங்கரும் பாகியே ஊனீர் வருமே
தங்கரும் எனத்தொடங்கும் திருமந்திரம்