Senthamil.Org

தக்கன்றன்

திருமந்திரம்

தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
தக்கன்றன் வேள்வியில் தாமோ தரந்தானுஞ்
சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட
அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே

 எலும்பும் கபாலமும்
தக்கன்றன் எனத்தொடங்கும் திருமந்திரம்