Senthamil.Org

தக்க

திருமந்திரம்

தக்க பராவித்தை தானிரு பானேழில்
தக்கெழும் ஓர்உத் திரம்சொல்லச் சொல்லவே
மிக்கிடும் எண்சக்தி வெண்ணிற முக்கண்ணி
தொக்க கதையோடு தொன்முத் திரையாளே
தக்க எனத்தொடங்கும் திருமந்திரம்