Senthamil.Org

ஞேயத்தே

திருமந்திரம்

ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும்
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவர்
ஆயத்தில் நின்ற அறிவறி வாரே
ஞேயத்தே எனத்தொடங்கும் திருமந்திரம்