Senthamil.Org

ஞாலம

திருமந்திரம்

ஞாலம தாக விரிந்தது சக்கரம்
ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும்
ஞாலம தாயிடும் அப்பதி யோசனை
ஞாலம தாக விரிந்தது எழுத்தே
ஞாலம எனத்தொடங்கும் திருமந்திரம்