Senthamil.Org

ஞாயிறு

திருமந்திரம்

ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்
ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலார்
சேயுறு கண்ணி திருஎழுத்து அஞ்சையும்
வாயுறு ஓதி வழுத்தலும் ஆமே
ஞாயிறு எனத்தொடங்கும் திருமந்திரம்