Senthamil.Org

ஞானியை

திருமந்திரம்

ஞானியை நிந்திப் பவனும் நலன் என்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வார் அவன்வயம்
போன பொழுதே புகுஞ்சிவ போகமே

 பொறையுடைமை
ஞானியை எனத்தொடங்கும் திருமந்திரம்