Senthamil.Org

ஞானிக்குச்

திருமந்திரம்

ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாந்
தானுற்ற வேடமுந் தற்சிவ யோகமே
ஆனவவ் வேடம் அருண்ஞான சாதனம்
ஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே
ஞானிக்குச் எனத்தொடங்கும் திருமந்திரம்