Senthamil.Org

ஞானிக்குக்

திருமந்திரம்

ஞானிக்குக் காயம் சிவமாகும் நாட்டிடில்
ஞானிக்குக் காயம் உடம்பே அதுவாகும்
மேனிக்கும் யோகிக்கும் விந்துவும் நாதமும்
மோனிக்குக் காயம்முப் பாழ்கெட்ட முத்தியே
ஞானிக்குக் எனத்தொடங்கும் திருமந்திரம்