Senthamil.Org

ஞானிக்

திருமந்திரம்

ஞானிக் குடன்குண ஞானத்தில் நான்குமா
மோனிக் கிவையொன்றுங் கூடாமுன் மோகித்து
மேனிற்ற லாஞ்சத்தி வித்தை விளைத்திடுந்
தானிக் குலத்தோர் சரியை கிரியையே
ஞானிக் எனத்தொடங்கும் திருமந்திரம்