Senthamil.Org

ஞானி

திருமந்திரம்

ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன்
மோன திசையும் முழுஎண்ணெண் சித்தியும்
ஏனை நிலமும் எழுதா மறையீறுங்
கோனொடு தன்னையுங் காணுங் குணத்தனே 
----------------
 மார்க்க சைவம்
ஞானி எனத்தொடங்கும் திருமந்திரம்