Senthamil.Org

ஞானம்தன்

திருமந்திரம்

ஞானம்தன் மேனி கிரியை நடுஅங்கம்
தானுறும் இச்சை உயிராகத் தற்பரன்
மேனிகொண்டு ஐங்கரு மத்தவித் தாதலான்
மோனிகள் ஞானத்து முத்திரை பெற் றார்களே
ஞானம்தன் எனத்தொடங்கும் திருமந்திரம்