Senthamil.Org

ஞானமில்

திருமந்திரம்

ஞானமில் லேர்வேடம் பூண்டிருந்த நாட்டிடை
ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்
மான நலங்கெடும் வையகம் பஞ்ச்மாம்
ஈனவர் வேடங் கழிப்பித்தல் இன்பமே
ஞானமில் எனத்தொடங்கும் திருமந்திரம்