Senthamil.Org

ஞானத்

திருமந்திரம்

ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்
ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே
ஞானத் எனத்தொடங்கும் திருமந்திரம்