Senthamil.Org

ஞானச்

திருமந்திரம்

ஞானச் சமயமே நாடுந் தனைக் காண்டல்
ஞான விசேடமே நாடு பரோதய
ஞானநிர் வாணமே நன்றறி வானருள்
ஞானாபி டேகமே நற்குறு பாதமே 
----------------
 சன்மார்க்கம்
ஞானச் எனத்தொடங்கும் திருமந்திரம்