Senthamil.Org

சோம்பர்

திருமந்திரம்

சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்
சோம்பர் கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே
சோம்பர் எனத்தொடங்கும் திருமந்திரம்