Senthamil.Org

சோதித்த

திருமந்திரம்

சோதித்த பேரொளி மூன்று ஐந்து எனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே
சோதித்த எனத்தொடங்கும் திருமந்திரம்