Senthamil.Org

சோதித்

திருமந்திரம்

சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும் () உள்நின்ற சீவனு மாகுமால்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந் தன்புறு வாரே
() முன்நின்ற
சோதித் எனத்தொடங்கும் திருமந்திரம்