Senthamil.Org

சோதனை

திருமந்திரம்

சோதனை தன்னில் துரிசறிக் காணலாம்
நாதனும் நாயகி தன்னிற் பிரியுநாள்
() சாதன மாகுங் குருவை வழிபட்டு
மாதன மாக மதித்துக்கொள் ளீரே
() சாதக மாகுண்- குருவழி பட்டு
சோதனை எனத்தொடங்கும் திருமந்திரம்