Senthamil.Org

சோடச

திருமந்திரம்

சோடச மார்க்கமும் சொல்லும்சன்மார்க்கிகட்கு
ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற்
கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்து
ஏறியே ஞானஞே யாந்தத்து இருக்கவே 

 ஒளி
சோடச எனத்தொடங்கும் திருமந்திரம்