Senthamil.Org

சொல்லும்

திருமந்திரம்

சொல்லும் ஒருகூட்டில் புக்குச் சுகிக்கலாம்
நல்ல மடவார் நயத்துட னேவரும்
சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடும்
சொல்லும் திருக்கூத்தின் சூக்குமம் தானே
சொல்லும் எனத்தொடங்கும் திருமந்திரம்