Senthamil.Org

சொல்லிய

திருமந்திரம்

சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம்
சொல்லிடும் அப்பதி அவ்எழுத் தாவன
சொல்லிடும் நூறொடு நாற்பத்து நாலுரு
சொல்லிரு சக்கர மாய்வரு மேலதே
சொல்லிய எனத்தொடங்கும் திருமந்திரம்