Senthamil.Org

சொல்லகில்

திருமந்திரம்

சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும்
சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள
வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும்
கொல்லநின் றோடும் குதிரைஒத் தேனே
சொல்லகில் எனத்தொடங்கும் திருமந்திரம்