சொல்லஒண்ணாத அழற்பொதி மண்டலம் சொல்லஒண் னாத திகைத்தங்கு இருப்பர்கள் வெல்லஒண் ணாத வினைத்தனி நாயகி மல்லஒண் ணாத மனோன்மணி தானே