Senthamil.Org

சேவிப்

திருமந்திரம்

சேவிப் பதன்முன்னே தேவியைஉத் வாகனத்தால்
பாவித்து இதய கமலத்தே பதிவித்துஅங்கு
யாவர்க்கும் எட்டா இயந்திர ராசனை
நீவைத்துச் சேவி நினைந்தது தருமே 
-------------
 நவாக்கரி சக்கரம்
சேவிப் எனத்தொடங்கும் திருமந்திரம்