Senthamil.Org

சேவிக்கு

திருமந்திரம்

சேவிக்கு மந்திரம் செல்லும் திசைபெற
ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன
பூவிக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில்
ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே
சேவிக்கு எனத்தொடங்கும் திருமந்திரம்