Senthamil.Org

சேர்ந்திருந்

திருமந்திரம்

சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே
சேர்ந்திருந் எனத்தொடங்கும் திருமந்திரம்