Senthamil.Org

சேர்ந்தவர்

திருமந்திரம்

சேர்ந்தவர் என்றும் திசையொளி யானவர்
காய்ந்தெழு மேல்வினை காண்கி லாதவர்
பாய்ந்தெழும் உள்ளொளி பாரிற் பரந்தது
மாய்ந்தது காரிருள் மாறொளி தானே
சேர்ந்தவர் எனத்தொடங்கும் திருமந்திரம்