Senthamil.Org

சேருறு

திருமந்திரம்

சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்
ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய்கண்ட வாறே

தாரணை
சேருறு எனத்தொடங்கும் திருமந்திரம்