Senthamil.Org

சேயன்

திருமந்திரம்

சேயன் அணியன் பிணியிலன் பேர்நந்தி
தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு
மாயன் மயக்கிய மானுட ராமவர்
காயம் விளைக்குங் கருத்தறி யார்களே
சேயன் எனத்தொடங்கும் திருமந்திரம்