Senthamil.Org

செவ்வாய்

திருமந்திரம்

செவ்வாய் வியாழஞ் சனிஞாயி றேஎன்னும்
இவ்வா றறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்
டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே
செவ்வாய் எனத்தொடங்கும் திருமந்திரம்