Senthamil.Org

செவிமெய்வாய்

திருமந்திரம்

செவிமெய்வாய் கண்மூக்குச் சேரிந் திரியம்
அவியின் றியமன மாதிகள் ஐந்துங்
குவிவொன் றிலாமல் விரிந்து குவிந்து
தவிர்வொன் றிலாத சராசரந் தானே
செவிமெய்வாய் எனத்தொடங்கும் திருமந்திரம்