Senthamil.Org

செவிமந்

திருமந்திரம்

செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்
அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
செவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்
குவிமந் திரங்கொல் கொடியது வாமே
செவிமந் எனத்தொடங்கும் திருமந்திரம்