Senthamil.Org

செழுஞ்சடை

திருமந்திரம்

செழுஞ்சடை யன் செம்பொ னேயொக்கும் மேனி
ஒழிந்தன னாயும் ஒருங்குடன் கூடும்
கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன்
ஒழிந்திலகு ஏழுலகு ஒத்துநின் றானே
செழுஞ்சடை எனத்தொடங்கும் திருமந்திரம்