Senthamil.Org

செல்வம்

திருமந்திரம்

செல்வம் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்
இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கெய்த விற்குறி யாமே 

 அன்புடைமை
செல்வம் எனத்தொடங்கும் திருமந்திரம்