Senthamil.Org

செல்லும்

திருமந்திரம்

செல்லும் அளவு செலுத்துமின் சிந்தையை
வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை
இல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறை
நல்ல அரநெறி நாடுமின் நீரே
செல்லும் எனத்தொடங்கும் திருமந்திரம்