Senthamil.Org

செல்கின்ற

திருமந்திரம்

செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கேள் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர்நரர் தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந் தானே
செல்கின்ற எனத்தொடங்கும் திருமந்திரம்