Senthamil.Org

செற்றிலென்

திருமந்திரம்

செற்றிலென் சீவிலென் செஞ்சாந்து அணியலென்
மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென்
வித்தகன் நந்தி விதிவழி யல்லது
தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே
செற்றிலென் எனத்தொடங்கும் திருமந்திரம்