Senthamil.Org

செற்றிடும்

திருமந்திரம்

செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும்
பற்றும் பரோபதி ஏழும் பகருரை
உற்றிடும் காரிய காரணத் தோடற
அற்றிட அச்சிவ மாகும் அணுவனே
செற்றிடும் எனத்தொடங்கும் திருமந்திரம்