Senthamil.Org

செறியுங்

திருமந்திரம்

செறியுங் கிரியை சிவதத் துவமாம்
பிறிவில் சுகயோகம் பேரருள் கல்வி
குறிதல் திருமேனி குணம்பல வாகும்
அறிவில் சராசரம் அண்டத் தளவே
செறியுங் எனத்தொடங்கும் திருமந்திரம்