Senthamil.Org

செய்யும்

திருமந்திரம்

செய்யும் அளவில் திருநான் முகூர்த்தமே
எய்யும் கலைகாலம் இந்து பருதிகால்
நையுமிடத்து ஓடி நன்கா நூல்நெறி
செய்க வலம் இடம் தீர்ந்து விடுக்கவே
செய்யும் எனத்தொடங்கும் திருமந்திரம்