Senthamil.Org

செய்யன்

திருமந்திரம்

செய்யன் கரியன் வெளியன் நற் பச்சையன்
எய்த வுணர்ந்தவர் எய்வர் இறைவனை
மைவென் றகன்ற பகடுரி போர்த்தவெங்
கைய னிவனென்று காதல்செய் வீரே
செய்யன் எனத்தொடங்கும் திருமந்திரம்