செய்ய திருமேனி செம்பட்டு உடைதானும் கையிற் படைஅங் குசபாசத் தோடபய வெய்யில் அணிகலன் இரத்தின மாமேனி துய்ய முடியும் அவயவத்தில் தோற்றமே