Senthamil.Org

செய்திடும்

திருமந்திரம்

செய்திடும் விந்துபே தத்திறன் ஐ ஐந்தும்
செய்திடும் நாதபேதத்திற னால் ஆறும்
செய்திடும் மற்றவை ஈர்இரண்டில்திறம்
செய்திடும் ஆறுஆறு சேர்தத் துவங்களே
செய்திடும் எனத்தொடங்கும் திருமந்திரம்