Senthamil.Org

செய்த

திருமந்திரம்

செய்த இயம நியமஞ்க சமாதிசென்
றுய்யப் பராசக்கதி உத்தர பூருவ
மெய்த கவச நியாசங்கள் முத்திரை
எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே
செய்த எனத்தொடங்கும் திருமந்திரம்