Senthamil.Org

செயலற்

திருமந்திரம்

செயலற் றிருக்கச் சிவானந்த மாகும்
செயலற் றிருப்பார் சிவயோகம் தேடார்
செயலற் றிருப்பார் செகத்தோடுங் கூடார்
செயலற் றிருப்பார்க்கே செய்தியுண் டாமே
செயலற் எனத்தொடங்கும் திருமந்திரம்