Senthamil.Org

செம்மைமுன்

திருமந்திரம்

செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிவபோல்
அம்மெய்ப் பரத்தோடு அணுவன்உள் ளாயிடப்
பொய்மைச் சகமுண்ட போத வெறும்பாழில்
செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே
செம்மைமுன் எனத்தொடங்கும் திருமந்திரம்