Senthamil.Org

செம்பொற்

திருமந்திரம்

செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக்
கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்ககொள்ள
எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல
இன்பக் கலவி இருக்கலு மாமே

பிரத்தியாகாரம்
செம்பொற் எனத்தொடங்கும் திருமந்திரம்